Posts

Showing posts from December, 2021

Jasmine Birthday

Image
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லிகை மணமாய் அவதரித்த எம்நாயகியே!!!  மாணிக்க வீணையாய் இசைமீட்ட வந்தவளே!!  எவருமில்லை இவ்வையகத்தே  நின்மணம் பரப்ப தியாகத்தின் மறுஉருவாய் இன்பத்தின் எல்லையாய் அழைக்கா!! இதயத்தின் அன்னையானாய் அல்லவா?   நிதர்சனமாய் நீயின்றி எமக்கேது வளர்ச்சியே!!  உன்னோடு பயணித்த பேரின்ப நாட்களே யாம் பெற்ற பெரும்பேறு  எந்நாளுமே!!  யுகங்கள் கடந்தாலும் அகங்கள் ஒன்றாக காத்திருக்கிறேன் நின் அழைப்பிதலுக்காக ஆவலோடு அல்லாவின் ஆசியோடு எந்நாளும் துடிப்பாயாக!!!          -------------------------- என் தங்க 💐ஜாஸ்மின் ரிஸ்வானாவிற்காக💐