Annapoorani Birthday
பிறந்தநாள் வாழ்த்துக்கள் புன்னகை மலரால் கூந்தலை கொள்ளையடித்தவளே!! திருடியாய் அல்ல ; தீரா காதலால்!! நறுமணம் கமழும் எம் நாயகியே!! என் வாழ்வில் மலரும் தருணம் உன்னிடத்திலே!! இலவசமாய் கிடைத்த பரிசே!! என்ன சித்தம் செய்தாயடி எம் உள்ளத்திலே!!! நின் பார்வையில் நான் பரிதவிப்பேனாக!! -----அன்பான அன்னபூரணியே