அன்னைக்கு வாழ்த்து

       பிறந்தநாள்

 மதுரை மாநகரில் நீயோ எம்பெருமானின் 

மனையாளாய்! இருப்பினும் ஈசன் குடியிருப்பில்

சிவப் புதல்வனை கண்ணாளனாய் கரம்

 பிடித்தவளே!! இரு செல்வத்தை ஈன்று

 என்றும் முடிவிலாஆனந்த நயம்புரிவாயாக!!

 அடைமழையில் அவதரித்த அன்பு அன்னையே!! 

நீரில் தோற்காத கயல் போன்ற

 விழிகளை பெற்றதாயே!! நீ ஈன்றெடுக்கா

 புதல்வியின் இன்ப வாழ்த்துக்கள் நின்

 பிறவியின் பொருட்டு

Comments

Popular posts from this blog

இலக்கியத்தில் பெண்களும் இயற்கை நேசிப்பும்

Jasmine Birthday

Brother's day