Birthday
பிறந்தநாள்
உடலும் உயிரும் ஒன்றிய தோற்றத்தில்
ஊமை மொழியை தனக்கென கொண்டவனே!!
கருவிழி சுழற்சியால் காந்ததன்மை கொண்டும்
பார்வைக்கு பாலகனாய் அவதரித்த நாயகனே!!
பத்து திங்கள் பார்த்திடாத நாட்களே
நின் பாசம் அறியா பேதையானேனே!!
என்றும் பல்லாண்டு இன்புற்று இவ்வையகம்
ஆள நின் உடன்பிறவா சகோதரியின்
உடன்பிறந்த வல்லமை மிக்க வாழ்த்துக்கள்🎉🎊
அன்பு அண்ணன் சஞ்சய், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
Comments
Post a Comment